கடலூர்: டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. இதைத்தொடர்ந்து கடலூரில் உள்ள அவரது பெற்றோரிடம் சிபிஐ அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர்.
கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த திருச்சங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா விசாரித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த வழக்கை சிபிசிஐடி போலிசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி அவரது தந்தை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு ஆணையிட்டது.
இந்நிலையில் சிபி ஐ அதிகாரிகள் விஷ்ணுப்பிரியா மரணம் தொடர்பாக கடலூரில் உள்ள அவரது பெற்றோரிடம் இன்று விசாரணை நடத்தினர். விஷ்ண்ணுபிரியாவைதற்கொலைக்கு தூண்டியவர்கள் யார் என்பது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
English summary:
CBI investigate DSP Vishnupriya's suicide case to their parents in cuddalore today. DSP vishnupriya commit suicide on augest, 2015 in her room.