சென்னை : வர்தா புயலின் தாக்கம் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் 1.40 லட்சம் மரங்களும், சென்னையில் 568 மரங்களும் சாய்ந்துள்ளன.
விழுந்த மரங்கள்:
திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் வர்தா புயலின் தாக்கல் காரணமாக 1.40 லட்சம் மரங்கள் முறிந்து விழுந்துன. இவற்றில் பெரும்பாலானவை மா, அரசு, வேம்பு மரங்களாகும். இதே போன்று சென்னையில் 568 மரங்கள், 37 மின் கம்பங்கள் விழுந்துள்ளன. சென்னையில் சுமார் 8000 க்கும் அதிகமான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் அடையாறு திருவிக பாலத்தில் மின் கம்பங்கள் சாய்ந்தன. வாகன ஓட்டிகள் பாலத்தை கடக்க முடியாமல் நிறுத்தியதால் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

English summary:
Chennai, Tiruvallur district due to the impact of Hurricane varta 1.40 million trees, 568 trees tilt in Chennai