ஜெய்ப்பூர்: கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக மத்திய அரசு, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தது. இதையடுத்து மக்கள் தங்களது பழைய ரூபாய் நோட்டுகளை வரும் 31ம் தேதி வரை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என அரசு அறிவித்தது. இதற்கிடையே கணக்கில் வராத கோடிக் கணக்கான ரூபாய்களை, வங்கி அதிகாரிகளின் துணையோடு சிலர் மோசடியாக மாற்றி வருகின்றனர். இது தொடர்பா
க சில வங்கி அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த நகர்ப்புற கூட்டுறவு வங்கியில் பண பரிவர்த்தனையில் மோசடி நடப்பதாக வருமான வரித்துறைக்குப் புகார் சென்றது. அதனடிப்படையில் அதிகாரிகள் வங்கிக்கு சென்று சோதனையிட்டனர். இதில், கணக்கில் வராத 1.56 கோடி ரூபாய் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதில் 1.38 கோடி ரூபாய் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் ஆகும். இதையடுத்து அதிகாரிகள் அதை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
English Summary:
Jaipur: black money as a measure to abolish the central government, 500 and 1000 declared invalid banknotes. The people who come to their old banknotes, as announced on May 31 the bank may change. Meanwhile, tens of millions of rupees unaccounted for, a subsidiary of the bank officials and some have been changed and manipulated. Some bank officials have been arrested in this connection.