சென்னை: ‛இன்று முதல் மூன்று நாட்களுக்கு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மட்டுமே மழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறியதாவது:
சென்னை அருகே கரையை கடந்த, ‛வர்தா' புயல் வலுவிழந்து, காற்றழுத்த தாழ்வு நிலையாக, தெற்கு கடலோர கர்நாடக பகுதியில் நிலை கொண்டுள்ளது. கடந்த, 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக, ஆத்தூரில், 6 செ.மீ., குன்னூரில், 5 செ.மீ., மழை பெய்துள்ளது. இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில், சில இடங்களில் மட்டுமே மழை பெய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
English Summary:
Chennai: "Today, for the first three days, one or two places in Tamil Nadu and Puducherry only rained as' Chennai Meteorological Center said. Balachandran said the director of the meteorological center in Chennai: