புதுடில்லி: வங்கிக்கணக்கில் அதிக பணம் டிபாசிட் செய்த 3 ஆயிரம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் சுசில் சந்திரா கூறியுள்ளார்.
மேலும் அவர், இது தொடர்பாக பொருளாதார நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 291 பேரிடம் கறுப்பு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கறுப்பு பணம் குறித்த தகவலை அளிக்க புதிய இமெயில் அளிக்கப்பட்டுள்ளது. blackmoneyinfo@incometax.gov.in என்ற இமெயில் மூலம் கறுப்பு பணம் குறித்த தகவலை அளிக்கலாம் எனக்கூறினார்
English Summary:
NEW DELHI: The bank made 3 thousand people were depositing large sums of money had been sent a notice to the Central Board of Direct Taxes Chairman Sushil Chandra said.