திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே, நான்கு போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள, களம்பூர், குன்னத்தூர் ஆகிய இடங்களில், போலி மருத்துவர்கள் செயல்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கிடைத்தது. அவர் உத்தரவின் பேரில், சுகாதார துறை இணை இயக்குனர் விசாரணையில் ஈடுபட்டார்.
இதில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பி.ஏ., படித்து விட்டு, பரமேஷ், சந்தோஷ், ரவி, தேவக்குமார் ஆகியோர் ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக தெரிய வந்தது. இதையடுத்து, நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.
English Summary:
Tiruvannamalai Tiruvannamalai district, near Arni, four fake doctors were arrested.
Tiruvannamalai district, near Arni, kalampur, in kunnattur, fake doctors had informed the District Collector to act. At his behest, the co-director of the health department was involved in the investigation.