புதுடில்லி: கடந்த நவம்பர் மாதம் 8 ம் தேதிக்கு பின்னர் நடத்தப்பட்ட மத்திய அரசின் வருமான வரித்துறை நடவடிக்கையால் ரூ. 316 கோடி சட்டவிரோத பணம் சிக்கியிருப்பதாக வருமான வரித்துறை தகவல் வட்டாரம் தெரிவிக்கிறது .
கறுப்பை ஓயிட்டாக மாற்ற :
கடந்த நவம்பர் 8ம் தேதி ரூ.500, 1000 செல்லாது என்ற அறிவிப்பை பிரதமர் வெளியிட்டார். கறுப்பு பணத்தை ஒழிக்க இது உதவும் என்பதால் , அத்துடன் பண பரிமாற்றத்தில் புதிய 2000 ஆயிரம் ரூபாய் வெளியிடப்பட்டது. கையில் வைத்திருந்த பழைய 500 , 1000 ரூபாய் நோட்டுகள் வங்கியில் கட்டவும் அவகாசம் கொடுக்கப்பட்டது. ஒருவருக்கு 2.5 லட்சத்திற்கு மேல் வங்கியில் செலுத்தும் போது வருமான வரி காட்ட வேண்டிய நிலையில் பலரும் தங்களில் கறுப்பை ஓயிட்டாக மாற்ற கடும் முயற்சி மேற்கொண்டனர்.
ஆங்காங்கே பணம் பதுக்குவது தொடர்பாக வருமான வரி மற்றும் அமலாக்க துறையினர் கடும் சோதனை மேற்கொண்டனர். நாடு முழுவதும் கடந்த நவம்பர் 8 முதல் டிசம்பர் 14 வரை 586 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் கணக்கில் வராத ரூ. 316 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இதில் புதிய கரன்சி 79 கோடி ஆகும். இவ்வாறு வருமான வரி துறை வட்டார தகவல் தெரிவிக்கிறது.
English summary:
New Delhi on November 8 after the operation carried out by the central government income tax of Rs. 316 crore income tax information according to a source of illegal money being trapped.