புதுடில்லி: 'பொது இடங்களில் திடக்கழிவுகளை கொட்டுவோருக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.
உத்தரவு :
டில்லியில், திடக்கழிவுகள் கொட்டப்படுவது தொடர்பான வழக்கில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத் தலைவர், நீதிபதி சுதந்திரகுமார், நேற்று பிறப்பித்த உத்தரவு: டில்லியில், தினசரி, 9,600 டன் திடக்கழிவுகள் கொட்டப்படுகின்றன. அவற்றை அகற்றுவதற்கான தெளிவான திட்டம், உள்ளாட்சி அமைப்புகளிடம் இல்லை. உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள், திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி, திடக்கழிவுகளை உடனுக்குடன் சேகரித்து, வாகனங்கள் மூலம் அப்புறப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
ரூ.10,000 அபராதம் :
திடக்கழிவுகளை உண்டாக்கும் உணவகங்கள், காய்கறி சந்தைகள் உள்ளிட்டவை, கழிவுகளை பிரித்து, மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும்.பொது இடங்களில் திடக்கழிவு கொட்டுவோருக்கு, ஒவ்வொரு விதிமீறலுக்கும், தலா, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.
English summary:
"pouring solid waste in public places, will be fined 10 thousand rupees as' National Green Tribunal announced.