வாஷிங்டன்:அமெரிக்காவின் ரூ.41 லட்சம் கோடி ராணுவ பட்ஜெட்டுக்கு, அதிபர் ஒபாமா ஒப்புதல் வழங்கி உள்ளார். இதில் இந்திய, அமெரிக்க ராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு கூறப்பட்டுள்ளது. ராணுவத்தில் வலிமை வாய்ந்த நாடாக திகழ்வதில் அந்த நாடு கவனம் செலுத்தி வருகிறது.
2017ம் ஆண்டுக்கு ராணுவத்துக்கு ரூ.41 லட்சத்து 40 ஆயிரம் கோடி (618 பில்லியன் டாலர்) ஒதுக்கீடு செய்து பட்ஜெட் தயாரித்துள்ளது.
தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்டம்-2017:
தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு விடுமுறையை கழிக்க ஹவாய் தீவுக்கு சென்றிருந்த ஒபாமா, ராணுவ பட்ஜெட் தொடர்பான 'தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்டம்2017'க்கு ஒப்புதல் வழங்கி நேற்று முன்தினம் கையெழுத்திட்டார்.
இதில், அமெரிக்காவின் முக்கிய ராணுவ கூட்டாளியாக இந்தியாவை அங்கீகரிப்பதற்கு அமெரிக்க ராணுவ அமைச்சரும், வெளியுறவு அமைச்சரும்தேவையான நடவடிக்கையைஎடுக்குமாறு கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்டம்2017ன் முக்கிய அம்சங்கள்:
* ஐ.எஸ். அமைப்பினருக்கு எதிரான யுத்த வகைக்கு ரூ.8,040 கோடி (1.2 பில்லியன் டாலர் ) நிதியம் தொடங்க வகை செய்யப்பட்டுள்ளது.
* 900 மில்லியன் டாலர் கூட்டணி ஆதரவு நிதியில் ரூ.2,680 கோடி(400 மில்லியன் டாலர் ) நிதியை பாகிஸ்தான் பெற்றுக்கொள்வதற்கு 4 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதாவது, பாகிஸ்தானுக்கு கூட்டணி நிதி தருவதற்கு அமெரிக்க ராணுவ அமைச்சர், பாராளுமன்றத்துக்கு சான்றிதழ் வழங்க வேண்டும்.
English Summary:
Washington: The US military budget of Rs .41 lakh crore, President Obama has given approval. The Indian, said the US military to take action to increase cooperation. In the army and the country is focused on being a powerful country.
Rs .41 lakh 40 thousand per year for the Army 2017 crore (USD 618 billion) budget allocated to produce.