ஜெய்பூர்: 29 நகரங்களை மேம்படுத்துவதற்காக ராஜஸ்தான் மாநிலத்திற்கு 3,224 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
ராஜஸ்தானில் முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடைபெறுகிறது.
‛அம்ருத்' எனப்படும் ஊரக உருமாற்றம் மற்றும் புத்துணர்வு திட்டத்தின் கீழ் 29 நகரங்களை மேம்படுத்துவதற்காக ராஜஸ்தான் மாநிலத்திற்கு ரூ. 3, 224 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ராஜஸ்தான் மாநில முதல்வருக்கு மத்திய அமைச்சர் வெங்கைய்ய நாயுடு எழுதியுள்ள கடிதத்தில்' " மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதியை பயன்படுத்தி ராஜஸ்தான் மாநில அரசு ஊரக வளர்ச்சி திட்டங்களை விரைவாக முடிக்கும் என எதிர்பார்க்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
English summary:
Jaipur: Rajasthan 29 cities to promote the state, the government has allocated Rs 3,224 crore.