சென்னை: சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக பராமரிப்பு வழக்கில், ஏழாவது இடைக்கால அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை, ஜன., 10 முதல் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான புது அமர்வு விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று விசாரணை:
சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை முறையாக பராமரிக்க கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை இன்று வந்த போது, ஏழாவது இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள பராமரிப்பு பணிகளை விரைவில் செய்வதாக, தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது நாள் வரை இந்த வழக்கு விசாரணையை, தலைமை நீதிபதி கவுல், நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. ஜன.,10 முதல், தலைமை நீதிபதி கவுல், நீதிபதி சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கு விசாரணையை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary:
Chennai: Anna Centenary Library in Chennai, in the case of maintenance, the seventh interim report was filed today. In this case, Mat., 10 Madras High Court headed by Chief Justice announced that it would investigate the new session