ராமேஸ்வரம் : கச்சத்தீவில் புதிதாக கட்டப்பட்ட அந்தோணியார் ஆலயம் திறக்கப்பட்டது.. இவ்விழாவில் ராமேஸ்வரத்தில் இருந்து 82 பேர் படகுகளில் கச்சத்தீவிற்கு சென்றனர்.
ஆலய திறப்பு விழா :
கச்சத்தீவில் இலங்கை அரசால் ரூ.1 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட புனித அந்தோணியார் ஆலய திறப்பு விழா இன்று நடந்தது. புதிதாக கட்டப்பட்ட ஆலயம் திறக்கப்பட்டது. இதில் பங்கேற்க ராமேஸ்வரத்தில் இருந்து 3 படகுகள் மூலம் 82 பேர் புறப்பட்டுச் சென்றனர். இதேபோல், இலங்கையில் இருந்து சுமார் 100 பேர் விழாவில் பங்கேற்றதாக தெரிகிறது. விழாவில் பங்கேற்பது குறித்து தமிழகத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில், இது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தனர். ஆலயத் திறப்பு விழா முடிந்ததும் சுமார் 1 மணியளவில் தமிழக மக்கள் மீண்டும் கச்சத்தீவிலிருந்து புறப்படுவார்கள் எனத் தெரிகிறது.
இலங்கை வரவேற்பு :
கச்சத்தீவு அந்தோணியர் ஆலய விழாவில் இந்தியா மற்றும் இலங்கை நாடுகளைச் சேர்ந்த மீனவர்கள் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இது வரவேற்கதக்கது எனவும் இலங்கை துணை தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.
English summary:
Antony opened the newly built temple Katchativu .. on the occasion of the 82 boats from Rameswaram were katchativu.