இந்தூர் : இந்தியாவின் தேசிய சின்னமான அசோக சக்கரத்தை வடிவமைத்தவர்களுள் ஒருவர் தீனநாத் பார்கவா காலமானார்.
தேசிய சின்னம் :
இந்தியாவின் தேசிய சின்னமான, அசோக சக்கரத்தை வடிவமைத்தவர்களுள் ஒருவர் தீனநாத் பார்கவா(89). கடந்த 10 ஆண்டுகளாக இதயநோயால் அவதிப்பட்டு வந்த அவர், ம.பி., மாநிலம் இந்தூரில் நேற்று(டிச.,25) காலமானார்.
நுண்கலையில் டிப்ளமோ:
ம.பி., மாநிலம், பெதுல் மாவட்டத்தில் உள்ள முல்தாய் கிராமத்தில் 1927ம் ஆண்டு நவ., 1ம் தேதி பிறந்த பார்கவா, தனது 20வது வயதில், கோல்கட்டாவிலுள்ள சாந்தி நிகேதனில் நுண்கலையில் டிப்ளமோ பயின்றார். அவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.
English summary:
Indore: India's national symbol with the Ashoka wheel architects Dinanath Bhargava person died.