லக்னோ: உ.பி., சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: வரும் சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடுவோம். முதல்வர் அகிலேஷ் யாதவ் அவர் விரும்பும் தொகுதியில் போட்டியிடுவார். இந்த தேர்தலில் யாரையும் முன்னிறுத்த மாட்டோம். ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்காக பா.ஜ.,வுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 325 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 78 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட வேண்டும். அவர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் எனக்கூறினா
ர்.
English Summary:
Lucknow: Uttar Pradesh assembly elections, Samajwadi Party chief Mulayam Singh Yadav today said that the fight alone.