புதுடெல்லி :
- மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி, தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில், முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு, மத்திய அமைச்சர்கள் அனைவரும் எழுந்து நின்று, 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாங்குவது உட்பட பல்வேறு முக்கிய முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
English Summary:
The late Chief Minister Jayalalithaa, in a meeting of the Cabinet chaired by Prime Minister paid tribute to silent condolence resolution. New Delhi: Prime Minister Narendra Modi held a meeting of the Cabinet headed. The conference, Chief Minister Jayalalithaa's demise, all federal ministers, stood up and paid tribute to silent for 2 minutes.