மெல்பார்ன் - ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட டெஸ்ட் கனவு அணிக்கு விராட் கோலியை கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளது.
ஐ.சி.சி. அணியில் இடமில்லை:
ஐ.சி.சி. வெளியிட்ட இந்த ஆண்டுக்கான கனவு டெஸ்ட் அணியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி தேர்வாகவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் ஐ.சி.சி. ஒரு நாள் போட்டி அணிக்கு கேப்டனாக கோலி தேர்வானார்.
டெஸ்ட் - ஒருநாள் போட்டிக்கு கேப்டன்:
இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட டெஸ்ட் கனவு அணிக்கு விராட் கோலியை கேப்டனாக தேர்ந்தெடுத்தது. தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், ஒருநாள் போட்டி கனவு அணியை வெளியிட்டுள்ளது. இந்த அணிக்கும் கோலியை கேப்டனாக நியமித்துள்ளது. இந்திய வேகப்பந்து வீரர் ஜஸ்பிரித் பும்ரா இடம் பெற்றுள்ளார்.
அந்த அணி விவரம்:
கோலி (கேப்டன்), டேவிட் வார்னர், குயின்டன் டி.காக், ஸ்டீவன் சுமித், பாபர் அசம், மிட்செல் மார்ஷ், ஜோஸ்பட்லர், ஜஸ்பிரீத் பும்ரா, இம்ரான் தாகீர்
English Summary:
Melparn - Australian Cricket Board's Test dream team selected by captain Virat Kohli.