புதுடில்லி: ரூபாய் நோட்டு வாபஸ் தொடர்பான வழக்கு ஒன்றில், சுப்ரீம் கோர்ட்டில் ரிசர்வ் வங்கி தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: வங்கிக்கணக்கில் ரூ.5 லட்சத்திற்கு மேல் பணம் வைத்திருப்பவர்கள் பான் எண்ணை இணைக்காவிட்டால், பணம் எடுக்க முடியாது. அவர்கள் படிவம் எண் 60 ஐ இணைக்க வேண்டும். நவம்பர் 9 ம் தேதிக்கு பிறகு, பான் எண் இல்லாமல் ரூ. 2 லட்சம் பணம் டிபாசிட் செய்தவர்கள், பான் எண்ணை இணைக்காதவரை அல்லது பார் எண் 60 ஐ சமர்ப்பிக்காதவரை, தங்களது பணத்தை எடுக்க முடியாது எனக்கூறியுள்ளது.
இந்நிலையில், பழைய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பது தொடர்பான வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்பு உள்ளது என சுப்ரீம் கோர்ட் தெரிவி
த்துள்ளது.
English summary:
In the case of the withdrawal of currency note, the Reserve Bank filed a petition in the Supreme Court noted: