புதுடில்லி: இந்தியாவில் தொழில் தொடங்கிட ஜப்பான் கம்பெனிகளுக்கு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.
ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனத்தின் தலைவர் ஷினிசி கிடாவோகா நேற்று டில்லியில் அமைச்சர் வெங்கையா நாயுடுவை சந்தித்து பேசினார். அந்த சந்திப்பின் போது ஜப்பானிய கம்பெனிகள் இந்தியாவில் தொழில் தொடங்க இந்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்தார்.
மேக் இன் இந்தியா:
பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா கொள்கை அடிப்படையில் இந்தியாவின் பல கம்பெனிகள் தங்கள் உற்பத்தி திறனை பெருக்கி கொள்ளவும், வெளி நாட்டு கம்பெனிகள் இந்தியாவில் தங்களுடைய உற்பத்தியை தொடங்கவும் இந்தியா விருப்பம் கொண்டுள்ளது. இதன் அடிப்படையாக ஜப்பான் போன்ற நாடுகள் இந்தியாவில் புதிய தொழில் தொடங்க இந்தியா வரவேற்பு அளிக்கிறது.
மேலும், இந்தியாவில் நிறுவப்படும் ஜப்பான் கம்பெனிகளால் பல இந்திய கம்பெனிகளின் கொள்முதல் உயர வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

English Summary:
NEW DELHI: Japanese companies to start business in India called on the Union Minister Venkaiah Naidu.