இந்தியாவில் 2016 ஆம் ஆண்டில் அரசு எடுத்த நடவடிக்கைகள் - அதன் தாக்கம் - சித்திரங்களாக.
251 ரூபாய்க்கு அலைபேசி வழங்கப்படும் என்ற திட்டம் அறிவிக்கப்பட்டது
உயர் மதிப்பு ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால், மக்கள் தங்கள் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற வங்கிகளில் நீண்ட வரிசையில் காத்து நிற்கும் நிலை ஏற்பட்டது.
பிகாரில் முழுமையான மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது.
ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டால் மக்கள் பல சிக்கல்களை சந்திக்க நேர்ந்தது.
இந்த ஆண்டு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.
இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பை அடுத்து பல புதிய விதிகள் போடப்பட்டது
English summary:
The measures taken by the Government of India in 2016 - and its impact - as Wallpaper.