நவ்சாரி : குஜராத்தில் இசை கச்சேரியை ரசித்த ரசிகர்கள் பாடகர்,பாடகி மீது ரூபாய் நோட்டுகள் வீசி எறிந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சம்பவம் நடந்துள்ளது.
பண மழை :
பா.ஜ., ஆட்சி நடக்கும் குஜராத் மாநிலம் நவ்சாரியில் குஜராத் காஷாத்ரியா காதியா அன்ற அமைப்பு ஏற்பாடுசெய்திருந்த ஒரு இசை நிகழ்ச்சி நடந்தது. இதில் அம்மாநில பிரபல பாடகர்கள் பரிதா மிர், கிர்த்திதன் காத்வி ஆகிய கிராமிய பாடகியர் மீது அங்கு குவிந்த ஆண்கள் மட்டுமல்லாது பெண்களும், 10 - 20 ரூபாய் நோட்டுகளை வீசியெறிந்தனர்; இவ்வாறு வீசப்பட்ட நோட்டுகளின் மொத்த மதிப்பு, 40 லட்சம் ரூபாய்.
சர்ச்சை:
இது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் கறுப்புப் பணத்துக்கு எதிராக, உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்ட பின், மக்கள் மத்தியில் பணத் தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் வீடியோ காட்சி சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.
English summary:
Navsari, Gujarat fans watched the concert from the singer, the singer who expressed happiness over the incident throws banknotes.