தமிழகத்தில் இந்த மாதம் ஏற்பட்ட புயல் சேத விவரங்களை ஆய்வு செய்வற்காக மத்திய குழு நேற்று சென்னை வந்தது.
மத்தியக்குழு இன்று (28-12-2016) செல்லும் விவரங்கள்:
காலை 10.30 தாஜ் கிளப் ஹவுஸ் - முதல்வருடன் ஆலோசனை.
காலை 10.30-11.30 மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை.
காலை 11.30 தலைமைச்செயலகத்தில் இருந்து புறப்பட்டு கிரேட்டர் சென்னைக்கு செல்லுதல். அந்த குழு சென்னை பனகல் பூங்கா மற்றும் அண்ணா வளைவு, திருமங்கலம் ஆகிய இடங்களில் ஆய்வு இந்த ஆய்வு காலை 11.30 முதல் 1 மணி வரை நடக்கிறது. பின்னர் மதியம் 1 மணி முதல் 1.30 வரை போட்டோ கண்காட்சி மதியம் 1.30-2 மணி வரை மதிய உணவு.
மதியம் 2 மணிக்கு கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷனில் இருந்து புறப்பட்டு கிண்டிக்கு ஆய்வு குழு செல்கிறது. அங்கு மாலை 3 மணி முதல் 4மணிவரை மின் உள்கட்டமைப்பு சேதம் குறித்த விவரங்களை பார்த்தல்.மாலை 4 மணிக்கு கிண்டியில் இருந்து புறப்பட்டு வண்டலூர் பூங்கா செல்லுதல் அங்கு பூங்காவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுதல். அந்த குழு மாலை 4.45 மணி முதல் மாலை 5.15 வரை பார்வையிடுகிறது.
வண்டலூர் பூங்காவில் இருந்து புறப்பட்டு பல்லாவரம் பகுதிக்கு ஆய்வு குழு பயணம். அங்கு மாலை 5.45 மணிமுதல் மாலை 6.30 வரை போட்டோ கண்காட்சி பதிவு.மாலை 6.30 மணிக்கு பல்லாவரத்தில் இருந்து புறப்பட்டு தாஜ் கிளப் ஹவுசில் தங்குதல்.நாளை
(29-12-2016) மத்திய ஆய்வு பயண விவரம் :
காலை 9 மணிக்கு தாஜ் கிளப் ஹவுசில் புறப்பட்டு ராய புரம் செல்லுதல் , அங்கு பாதிக்கப்பட்ட மீன் பிடி உள்கட்டமைப்பு பகுதிகளை பார்வையிடுதலி (காலை9.30- 10 வரை).ராயபுரத்தில் காலை 10 மணிக்கு புறப்பட்டு கல்லுக்கடை மேடு செல்லுதல் , அங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளை காலை 11.30 முதல் மதியம் 12 வரை பார்வையிடுதல்.
மதியம் 12 மணிக்கு கல்லுக்கடை மேட்டு பகுதியில் இருந்து புறப்பட்டு வெள்ளோடை செல்லுதல். அங்கு மதியம் 12 முதல் 12.30 வரை பாதிக்கப்பட்ட கிராமங்களை பார்த்தல்.மதியம் 12.30மணிக்கு வெள்ளோடையில் இருந்து புறப்பட்டு சின்னம் பேட்டிற்கு செல்லுதல். அங்கு வாழை , மா, மற்றும் தோட்டக்கலைபயிர்கள் பாதிப்பை பார்வையிடுதல். மதியம் 12.45 முதல் மதியம் 1.15 வரை ஆய்வு குழு அங்கு ஆய்வு செய்கிறது.
மதியம் 1.15மணிக்கு சின்னம்பேடு பகுதியில் இருந்து புறப்பட்டு சோழவரம் பி.டி.ஓ. அலுவலகம் செல்லுதல். அங்கு மதியம் 1.30 முதல் மதியம் 2 வரை மதிய உணவு.மதியம் 2 மணிமுதல் 2.15 வரை கண்காட்சியினை பார்வையிடுதல்.மதியம் 2.15 க்கு சோழவரம் பி.டி.ஓ அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு சோத்துபெரும் பேடு மற்றும் ஒரக்காடு செல்லுதல். அங்கு பாதிக்கப்பட்ட வேளாண் விளை நிலங்களை பார்வையிடுதல். குறிப்பாக நெற்பயிர்சேதத்தை ஆய்வு குழு பார்வையிடுகிறது. மதியம் 2.15 முதல் மதியம் 2.30 வரை ஆய்வு குழு அதனை பார்வையிடுகிறது.
மதியம் 2.30க்கு ஒரக்காடு பகுதியில் இருந்து புறப்பட்டு அருமனைக்கு செல்லுதல். அங்கு மதிய ம2.45 முதல் மாலை 3.330 வரை பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பார்வையிடுதல்.பின்னர் அருமனையில் இருந்து புறப்பட்டு சீமவரம், பெரிய முல்லைவாயல், வாழுகைமேடு, மடியூர் ஆகிய இடங்களுக்கு சென்று மாலை 3.45 முதல் 4.30 வரை பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பார்வையிடுதல்.மாலை 4.30க்கு சீம வரத்தில் இருந்து புறப்பட்டு தலைமைச்செயலகம் செல்லுதல். அங்கு மாலை 5.30 மணிமுதல் 6.30வரை தலைமைச்செயலாளருடன் ஆலோசனை நடத்துதல்.
மத்திய ஆய்வு குழு ஆய்வு செல்லும் இடங்கள் விவரம் குறித்து, தமிழக அரசின் முதன்மைச்செயலாளர் சத்யகோபால் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
English Summary:
The storm damage in the state this month, the Central Committee, probing the visting came to Chennai yesterday.