சென்னை: 'தென் மாவட்டங்களில், லேசான மழையும், மற்ற இடங்களில், பனி மூட்டமும் இருக்கும்' என, வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வலுவில்லை :
அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்றால், தமிழகத்திற்கு ஓரளவு மழை கிடைக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வேகம் குறைந்த காற்றால், காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெறவில்லை.
இருநாட்களுக்கு...
இந்நிலையில், 'தென் மாவட்டங்களில், ஒருசில பகுதிகளில், இன்றும், நாளையும்(டிச.,27 மற்றும் 28) லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 'மற்ற இடங்களில், காலை, 10:00 மணி வரையிலும், பனி மூட்டம் இருக்கும்' என, வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English summary:
Archives: 'In the southern districts, light rain, and other places, the snow will bolster that, the weather center said.