சென்னை, காற்றழுத்த தாழ்வு நிலை மேல்நோக்கி நகர்வதால் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையானது மன்னார் வளைகுடா வழியாக தென் தமிழகத்தில் நிலை கொண்டு இருந்தது. இது மேற்கு நோக்கி நகர்வதால் நாகை திருவாரூர், தஞ்சை ஆகிய கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அறந்தாங்கியில் 7 செ.மீ மழையும், பட்டுக்கோட்டையில் 5 செ.மீ, திருத்துறைப்பூண்டியில் 4 செ.மீ மழையும் பெய்துள்ளது.
English Summary:
Chennai, Kasparov condition that the upward move is likely to rain in the coastal districts of Chennai Meteorological Center said.