சென்னை : சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் 3 ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,
* சென்னை- திருவனந்தபுரம் ரயில் இன்றிரவு 7.45 க்கு பதில் நள்ளிரவு 12 மணிக்கு புறப்படும்.
* கன்னியாகுமரி- பெங்களூரு ரயில் (16525) காலை 10.30 க்கு பதில் இன்று மலை 5.45 க்கு புறப்படும்.
* சென்னை- நியூ ஜல்பைகுரி ரயில் காலை 11 மணிக்கு பதில் பிற்பகல் 1 மணிக்கு புறப்படும்.
*ஆலப்புழா - சென்னை சென்ட்ரல் ரயில் மாலை 4.05 பதில் மாலை 6.30க்கு புறப்படும்
*கன்னியாகுமரி - நிஜாமுதீன் ரயில் இரவு 7.15க்கு பதில் இரவு 10 மணிக்கு புறப்படும்
*புதுச்சேரி - டில்லி எக்ஸ்பிரஸ் காலை 9.15 க்கு பதில் மாலை 5 மணிக்கு புறப்படும்.
*திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல் பகல் 2.50 பதில் இரவு 8.20 மணிக்கு புறப்படும்.
English summary:
Chennai: 3 trains will depart from Chennai Central-Southern Railway has announced the formation of the time change.