கடலூர்: கடலூர் மத்திய கூட்டுறவு வங்கியில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ரூபாய் நோட்டு வாபசிற்கு பிறகு, வங்கியில் டிபாசிட் செய்தவர்கள் தொடர்பாகவும், நகை கடன் வழங்கப்பட்டது தொடர்பாகவும் விசாரணை ஆய்வு நடந்து வருகிறது. வங்கியில் ஏற்கனவே டிபாசிட் செய்யப்பட்ட பணத்தை எடுத்தவர்கள் தொடர்பாகவும், அதிகளவில் கடன் செலுத்தியவர்கள் தொடர்பான ஆவணங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த 2 நாட்களாக சேலம் மத்திய கூட்டுறவு வங்கியிலும் சோதனை நடந்த நிலையில் தற்போது கடலூர் மத்திய கூட்டுறவு வங்கியிலும் சோதனை நடந்து வருகிறது.
English summary:
Cuddalore: Cuddalore Central Cooperative Bank, Reserve Bank officials and tax authorities are conducting the test.