சென்னை - முதலமைச்சர். ஓ.பன்னீர்செல்வத்தை, 5-வது மாநில நிதி ஆணையத்தின் தலைவரும், திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை முதன்மைச் செயலாளருமான. ச. கிருஷ்ணன் சந்தித்து ஆணையத்தின் அறிக்கையினை வழங்கினார். முதலமைச்சர். ஓ.பன்னீர்செல்வத்தை நேற்று தலைமைச் செயலகத்தில் 5-வது மாநில நிதி ஆணையத்தின் தலைவரும், திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை முதன்மைச் செயலாளருமான. ச. கிருஷ்ணன் சந்தித்து ஆணையத்தின் அறிக்கையினை வழங்கினார்.
இந்த நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், தமிழ்நாடு அரசு ஆலோசகர்மதி ஷீலா பாலகிருஷ்ணன், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர். க. சண்முகம், மாநில நிதி ஆணையத்தின் அலுவல்சாரா உறுப்பினர்.பி. செங்குட்டுவன், எம்.பி., மாநில நிதி ஆணையத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முதலமைச்சருடன் சந்திப்பு:
முதலமைச்சர். ஓ.பன்னீர்செல்வத்தை மாநில
சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் மற்றும் பேராயர்கள், சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர்கள் மரியாதை நிமித்தம் சந்தித்தனர். முதலமைச்சர். ஓ.பன்னீர்செல்வத்தை நேற்று தலைமைச் செயலகத்தில், மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பிஷப் டாக்டர் எம். பிரகாஷ் மற்றும் பேராயர்கள் பிஷப் ஆப் ஐ.சி.ஐ.. ஞானபிரகாசம், ஆங்லிகன்ச்சபை.ஜான் சத்யகுமார், அட்வன்ட் தேவாலயங்களின். பேன்சிஸ்,. லேஸ்லி,. ஜான்மில்டன்,. தேவரூபன்,. வில்சன்,.அருண்ராஜ்,. எம். தமிழ்செல்வன்,. ஜோஷ்வா,. அஸ்வின்,. ரகுமால்,. கமல்ராஜ்,. மணிசேகர்,.பெஞ்சமின்,. சாலமன் ஆகியோர் மரியாதை நிமித்தம் சந்தித்தனர்.
இதேபோன்று, முதலமைச்சர். ஓ.பன்னீர்செல்வத்தை நேற்று தலைமைச் செயலகத்தில் மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பிஷப் டாக்டர் எம். பிரகாஷ் மரியாதை நிமித்தம் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் உறுப்பினர்கள். எஸ்.எஸ்.அல்ஹஜ் சையத் கமில் சாஹிப்,. யூ.சுதீர்லோதா,.கே. கலாமணி,. சர்தார் மஞ்ஜித் சிங் நாயர், தனிச்செயலாளர். ஆர். சந்தானகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
English Summary:
Chennai - Chief. Opannircelvam, the 5-th of the State Finance Commission Chairman, Planning, Development and Special Initiatives Department principal secretary. S. Krishna met the Commission presented the report. Chief Minister. Opannircelvam yesterday at the Secretariat of the Commission for the 5th state finance chairman, Planning, Development and Special Initiatives Department principal secretary. S. Krishna met the Commission presented the report.