புதுடில்லி: ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் தொடர்பாக, காங்கிரஸ் கட்சி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறது என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறினார்.
இது தொடர்பாக டில்லியில் அவர் கூறியதாவது: ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்திற்கு மக்கள் அதிகளவு ஆதரவு அளித்து வருகின்றனர். இதனால் பீதியடைந்துள்ள காங்கிரஸ் கட்சி, நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறது. ஊழலுக்கு பெயர் போன காங்கிரஸ் கட்சி, தனது ஆட்சிக் காலத்தில் நடந்த முறைகேடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை. நாட்டில் கறுப்பு பணம் இல்லை என காங்கிரஸ் கட்சியால் வெளிப்படையாக அறிவிக்க முடியுமா? கறுப்பு பணம் குறைவாக உள்ளதாக கூறும் அக்கட்சி, நாட்டில் ஊழல் இல்லை எனக்கூற முடியுமா? ஊழலுக்கு எதிரான காங்கிரசின் நிலைப்பாடு இதுதானா? எனக்கேள்வி எழுப்பினார்.
English summary:
NEW DELHI: The rupee note in relation to the withdrawal plan, the Congress party is trying to destabilize the country as the Union Minister Venkaiah Naidu said.