
ப்புகளை அகற்றும் பணி, தீவிரமானது.
நன்செய் ஊத்துக்குளி ஓடை, சூரம்பட்டி அணைக்கட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அடுத்த கட்டமாக கதிரம்பட்டி ஓடையில் நீர்வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்ற திட்டமிடப்பட்டது. ஓடை ஆக்கிரமிப்பாளர்கள், 173 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில் ஓடை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி, இன்று காலை துவங்கியது. ‛முழுமையாக அகற்றும் வரை, பணிகள் தொடரும்' என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
English Summary:
Erode district in katirampatti, watersheds were occupied, 173 houses demolition court Directions drain leaking water, rain water, which goes up to the abysm, katirampatti stream formed several years ago