புதுடில்லி : தியேட்டர்களில் படக்காட்சி தொடங்கும் முன்பு, தேசிய கீதம் இசைக்கப்படும் போது மாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்க தேவையில்லை என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் தியேட்டர்களில் ஒவ்வொரு காட்சி தொடங்கும் முன்பும், தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என்றும், அப்போது பார்வையாளர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்றும், சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. மேலும் தேசிய கீதம் இசைக்கப்படும் போது, திரையில் தேசியக் கொடியை காட்ட வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் கூறி இருந்தது.
இந்நிலையில் தியேட்டர்களில் தேசிய கீதம் ஒளிபரப்பவுதற்கு பிறப்பித்த உத்தரவில் சில மாற்றங்களை சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது. அதன்படி தேசியகீதம் பாடும் போது மாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்க தேவையில்லை என்றும், கதவுகள் வெளிப்புறத்தில் பூட்ட தேவையில்லை என்றும் நீதிபதி தீபக் மிஸ்ரா தமது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
English Summary:
NEW DELHI: In theaters before the film starts, the national anthem played as the Supreme Court does not need to stand up for the disabled.