கம்பாலா : உகாண்டாவிலுள்ள ஏரியில் படகு மூழ்கியதில், கால்பந்து வீரர்கள் உள்பட 30 பேர் ஏரியில் மூழ்கி பலியாயினர்.
படகு பயணம்:
உகாண்டா நாட்டிலுள்ள புலிசா மாவட்டத்தின் கவெய்பாண்டா கிராமத்தை சேர்ந்தவர்கள், கிறிஸ்துமஸ் விழாவையொட்டி நடந்த கால்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக அல்பெர்ட் ஏரியில் படகில் பயணித்தனர். டிரம்ஸ் உள்ளிட்ட இசை கருவிகளுடன் ஆடிப்பாடி பயணித்த அவர்கள் சென்ற படகு, திடீரென ஏரி நீரில் மூழ்கியது.
30 பேர் பலி:
இச்சம்பவத்தில் கால்பந்து வீரர்கள் உட்பட, 30 பேர் பலியாயினர். 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். அல்பெர்ட் ஏரி, உலகின் 27வது பெரிய ஏரியாகவும், ஆப்ரிக்காவின் 7வது பெரிய ஏரியாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
English summary:

English Summary:
Kampala: Uganda's boat sank in the lake, including the football players were killed and 30 people drowned in the lake.