ஜெருசலேம் - இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மீதான இரு ஊழல் வழக்குகளை விசாரிக்கும்படி அந்நாட்டின் தலைமை அட்டார்னி ஜெனரல் உத்தரவிட்டுள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டு:
ஜெர்மனி நாட்டில் இருந்து நீர்மூழ்கி கப்பல்களை வாங்கியதில் ஊழல் செய்து பண ஆதாயம் அடைந்ததாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மீது பரவலான குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்த குற்றச்சாட்டை அவர் தொடர்ந்து மறுத்து வந்துள்ளார்.
விசாரிக்க உத்தரவு:
இந்நிலையில், நீர்மூழ்கி கப்பல் ஊழல் மற்றும் விபரம் வெளியிடப்படாத மற்றொரு ஊழல் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மீது வழக்குப்பதிவு விசாரணையை தொடங்குமாறு அந்நாட்டின் தலைமை அட்டார்னி ஜெனரல் அலுவலகம் நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
English Summary:
Jerusalem - Israeli Prime Minister Benjamin Netanyahu ordered the two corruption cases, the Attorney General appointed the country's leadership.