சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பு சான்றிதழை, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்,75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா, நேற்று இரவு, 11:30 மணிக்கு காலமானார். அவரது மறைவுக்கு பின், சென்னை மாநகராட்சி நேற்று இறப்பு சான்றிதழை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
மண்டலம் 09; கோட்டம் 111
பெயர்: ஜெ.ஜெயலலிதா
பாலினம்: பெண்
இறப்பு நாள்: 2016 டிச., 5 இரவு 11:30
வயது: 68
இறப்பு நிகழ்ந்த இடம்: சென்னை, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை
தாய் பெயர்: ஜெ.சந்தியா
தந்தை பெயர்: ஆர்.ஜெயராம்
இறக்கும் போது இருப்பிட முகவரி: எண்.81, வேதா இல்லம், போயஸ் கார்டன்,சென்னை - 600086
சான்றிதழ் வழங்கப்பட்ட நாள்: 2016 டிச., 6
English Summary:
Chennai: Late Chief Minister Jayalalithaa's death certificate, released by the Corporation of Chennai. Apollo Hospital in Chennai, Chief Minister Jayalalithaa, who was undergoing treatment for 75 days, last night, passed away at 11:30. After his demise, the death certificate, issued yesterday by the Corporation of Chennai.