திருவாரூர்: திருவாரூர் அருகே, கனரா வங்கியில், இரண்டு கோடி ரூபாய் அளவுக்கு தங்க நகைகளுக்கு பதில், கவரிங் நகை வைத்து மோசடி நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம், பாவட்டக்குடியில் கனரா வங்கி கிளை உள்ளது. இங்கு, அடமானம் வைக்கப்பட்ட தங்க நகைகளுக்கு பதிலாக, கவரிங் நகைகளை மாற்றி வைத்து மோசடி நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, வங்கியின் மேலாளர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், வங்கி ஊழியர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். நகைமதிப்பீட்டாளர் ஜெகதீஷ் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
English summary:
Thiruvarur, Thiruvarur, near Canara Bank, in response to two crore as gold jewelry, jewelry Covering found the fraud occurred.