சென்னை: ‛‛தி.மு.க., தலைவர் கருணாநிதி, ஒரிரு நாட்களில் வீடு திரும்புவார்,'' என அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதி நிலை குறித்து, ஸ்டாலின் இன்று அவர் கூறியதாவது;
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல் நிலை தேறி வருகிறது. அவர் இரண்டொரு நாட்களில் வீடு திரும்புவார். முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடியை சந்திக்க டில்லி சென்றுள்ளார். ‛வர்தா' புயல் பாதிப்புக்கான நிவாரணம் குறித்து, பிரதமரிடம், பன்னீர்செல்வம் பேச வேண்டும். ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ, கற்பனையாக கூறுவதை பற்றியெல்லாம் நான் கருத்து கூற விரும்பவில்லை.இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
English Summary:
Chennai: '' DMK President M Karunanidhi, solitary days come home, '' said the party's treasurer MK Stalin. Kaveri Madras, who is receiving treatment at the hospital on the condition of Karunanidhi, Stalin told him today;