சென்னை: திமுக. தலைவர் கருணாநிதிக்கு மூச்சுதிணறல் தொடர்பாக ட்ரக்கோஸ்டமி கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்படுவதாக அம்மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அனுமதி:
திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி நேற்று 15ம் தேதி தொண்டை மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவரது உடல் நலம் தொடர்பாக அம்மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் :
நேற்று சேர்க்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதிக்கு இன்று மூச்சுத்திணறலை சரி செய்யும் ட்ரக்கியோஸ்டமி கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது உடல்நிலை சீராக உள்ளது. தேவையான ஆன்டிபயோடிக் மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மூச்சு முட்டல் மற்றும் நுரையீரல் சளி தொற்று ஏற்பட்டுள்ளதால், ட்ரோக்கியோஸ்டமி கருவி பொருத்துவதன் மூலம் மூச்சு விடுதலை எளிதாக்க முடியும்.
English summary:
Chennai: DMK. Sponsored by the suffocation of the head in relation to the treatment offered trakkostami tool hospital said in the statement.