ஜம்மு, - காஷ்மீர் மக்களை தேசிய மாநாடு கட்சியினரும், பிரிவினை வாதிகளும் உறிஞ்சுகிறார்கள் என பா.ஜ.கவின் மாநில செய்தித்தொடர்பாளர் விரேந்தர் குப்தா குற்றம் சாட்டினார். ஜம்மு-காஷ்மீரில் தற்போது பிரிவினைவாதிகளும், தேசிய மாநாடு கட்சியினரும் ஆளும் அரசை எதிர்த்து போராடுகிறார்கள். இது குறித்து அந்த மாநில பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் விரேந்தர் குப்தா நேற்று கூறுகையில்,
காஷ்மீர் மக்களை பிரிவினைவாதிகளும், தேசிய மாநாடு கட்சியினரும் உறிஞ்சுகிறார்கள். அவர்கள் சுய நல நோக்கத்திலேயே இவ்வாறு செயல்படுகிறார்கள்.மேற்கு பாகிஸ்தான் அகதிகளுக்கு அடையாள சான்றிழ்கள் அளிக்கப்பட்டுள்ளன. காஷ்மீரில் பிரிவினைவாதிகள் மக்களிடம் மத உணர்வை தூண்டும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். முந்தைய கால கட்டத்தில் இது போன்ற நடவடிக்கைகளால் காஷ்மீரி பண்டிட்டுகள் அந்த மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டியிருந்தது . தேசிய மாநாடு கட்சியினர் அரசியல் உள்நோக்கத்துடன் செயல்பட்டு காஷ்மீர் மக்களை உறிஞ்சுகிறார்கள்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
English summary:
Jammu - Kashmir, the National Conference of the parties, and the division that absorbs accused Gupta, BJP state spokesperson Virendar. At present the separatists in Jammu and Kashmir, the National Conference of the Party are fighting the ruling regime. The state BJP spokesperson Virendar Gupta said about this yesterday,