கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மீண்டும் யானை பிரச்னை தலைதூக்கியுள்ளது. வனப்பகுதியில் இருந்து வந்துள்ள, 60 யானைகளால், கிராம மக்கள் வெளியே வர வேண்டாம் என வனத்துறை தெரிவித்துள்ளது.
வனப்பகுதியில் வறட்சி ஏற்படும் போது, உணவு தேடி யானைகள் கிராமப்பகுதிகளுக்கு வருவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மீண்டும் யானை பிரச்னை ஏற்பட்டுள்ளது. 60 யானைகள் நடமாட்டம் இருப்பதால், குக்கன்பள்ளி, பாத்துக்கோட்டை அழிபாளம் கிராம மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் விவசாய நிலங்களை யானைகள் நாசம் செய்து வருவதால், மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
English summary:
Krishnagiri district has emerged on the back of the elephant problem. Who come from forests, 60 elephants, the villagers do not want to come out and said that the forest department.