புதுடெல்லி - மதிப்பிழந்த ரூபாய் நோட்டுகளை, வரும் 30-ம் தேதிக்குப் பிறகும் வைத்திருப்பவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கும்அவசரச் சட்டத்தை கொண்டுவர மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளிலும், தபால் நிலையங்களிலும் வரும் 30-ம் தேதி வரை மாற்றிக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காலக்கெடுவுக்கு பின்னரும் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வைத்திருப்பவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்தை கொண்டு வர பரிசீலித்து வருவதாகவும், இன்று நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், முடிவு எடுக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
English summary:
New Delhi - worthless banknotes, the 30-th date after the holders of 50 thousand rupees fine announced law's central government said it was considering posting published. They announced that the old banknotes, banks, postal stations and 30-till can change the report said.