வாஷிங்டன்: பேஸ்புக் நிறுவனம் தனது பேஸ்புக் இணையதளத்தில் அடுத்த ஆண்டு புதியதாக ஆடியோ லைவ் ஸ்ட்ரிமிங் வசதியை அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கு முன்னர் சமூக இணையதளமான பேஸ்புக் கடந்த ஏப்ரல் மாதம் வீடியோ லைவ் ஸ்ட்ரிமிங் அறிமுகப்படுத்தியது. இது இன்றைய இளைஞர்கள் இடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இளைஞர்கள் மட்டுமின்றி மீடியாக்களுக்கும் இதை பயன்படுத்துகின்றன. மேலும் பிரபலங்களும் தங்கள் ரசிகர்களுடன் நேரடியாக உரையாடும் ஓர் களமாக இதை பயன்படுத்தி வருகின்றனர்.
இதை தொடர்ந்து பேஸ்புக் நிறுவனம் ஆடியோ லைவ் ஸ்ட்ரிமிங் வசதியை அறிமுகப்படுத்த உள்ளது. பேஸ்புக்கின் இந்த வசதி தற்போது சோதனை நிலையில் உள்ளது. பேஸ்புக்கை பயன்படுத்துபவர்கள் இந்த வசதியின் மூலம் ரேடியோ பாணியில் தங்களது நண்பர்களுக்கு மத்தியில் நேரலையில் பேச முடியும். பேஸ்புக் பயன்படுத்துபவர்களில் சிலர் ஆடியோ மூலமாக நேரலையில் பேச விரும்புவதாகவும் அவர்களுக்காகவே இந்த வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒருவர் ஒலிபரப்பும் நேரலையை மற்றவர் கேட்பது மட்டும் இன்றி அதற்கு கமெண்ட்டுகள் பண்ணவும், ரியாக்ட் பண்ணவும் முடியும்.
English summary:
Washington: Facebook on its Facebook website is to introduce next year is new audio feature live streaming. Previously, social website, Facebook Video Live streaming introduced last April. It received the biggest among today's youth. This will not only young people use media. Communicate directly with their fans and more celebrities are using this as a platform.