புதுடில்லி: கறுப்பு பணத்தை தானாக முன்வந்து தெரிவிக்க, மத்திய அரசு புதிய காலக்கெடு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய வருவாய் துறை செயலாளர் ஹஷ்முக் ஆதியா கூறியதாவது: கணக்கில் வராத வருமானத்தை தாமாக முன்வந்து மார்ச் 31ம் தேதிக்குள் தெரிவிக்கலாம். கணக்கில் வராத வருமானத்திற்கு 50 சதவீத அபராதம் விதிக்கப்படும். தகவல் தெரிவிக்கப்படும் நபரின் பெயர் ரகசியமாக வைக்கப்படும். நாளை முதல் கணக்கில் வராத வருமானத்தை வெளிப்படுத்த வாய்ப்பு வழங்கப்படும். காரிப் கல்யான் யோஜனா என்ற இந்த திட்டத்தில் மக்கள் இணைய வேண்டும். இந்த திட்டம் மூலம் கிடைக்கும் பணம் ஏழை மக்களின் நல்வாழ்வுக்காக செலவு செய்யப்படும். பணம் மோசடி தொடர்பாக தகவல் அளித்தால் அதனை மக்கள் தெரிவிக்க வேண்டும். வங்கிகளில் டிபாசிட் செய்வதால் மட்டும் கறுப்பு பணம் வெள்ளையாகாது எனக்கூறினார்.
English Summary:
Money-laundering to report voluntarily, the federal government announced a new deadline.