புதுடில்லி : 2011 ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கீட்டின் படி, திருமணம் ஆகாத பெண்களை விட, திருமணமான பெண்களே அதிகமாக வேலைக்கு செல்கின்றனர் என தெரிய வந்துள்ளது.
மக்கள் தொகை கணக்கீட்டு புள்ளிவிபரத்தின்படி, திருமணம் ஆகாத பெண்கள், 27 சதவீதமும், திருமணமான பெண்கள், 41 சதவீதமும் வேலைக்கு செல்கின்றனர். திருமணம் ஆகாத பெண்களை வெளியில் செல்ல அவர்களது குடும்பத்தினர் அனுமதிப்பதில்லை என்பதே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. நகர்புறப்பகுதிகளில், 22 சதவீத பெண்கள் மட்டுமே வேலைக்கு செல்கின்றனர்.
English Summary:
NEW DELHI: According to a population of 2011, more than unmarried women, married women are more likely to have been invited to work.