லக்னோ: உ பி., மாநில முன்னாள் முதல்வர் மாயாவதி சகோதரரிடம் வருமான வரி துறை விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
கறுப்பு பணஒழிப்பில் மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் எதிரொலியாக பலரிடம் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்ப்டடு வருகிறது. மேலும் நேற்றைய மோடியின் பேச்சில், அடுத்து பினாமி சொத்துக்கள் குறித்து விசாரித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதன் முதல் நடவடிக்கையாக உ .பி., முன்னாள் முதல்வரும் பகுஜன்சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான மாயாவதிக்கு நெருக்கடி துவங்கியுள்ளது. இவரது சகோதரர் கான்ட்ராக்ட்காரர் ஆனந்த்குமார். இவருக்கு பல்வேறு சொத்துக்கள் இருப்பதாக கிடைத்த தகவலின்படி அவருக்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். உ .பி.,யில் சட்டசபை தேர்தல் வரவுள்ள நிலையில் இந்த விவகாரம் மாயாவதிக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.
English summary:
Lucknow: E b., The state's former chief minister Mayawati's brother planned to investigate the income tax department.