புதுடில்லி: காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் தலைமையில் மூத்த நிர்வாகிகள் பிரதமர் மோடியை சந்தித்தனர். ராகுலுடன் ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், பஞ்சாப் மாநில தலைவர் அம்ரீந்தர் சிங், மாஜி அமைச்சர் ஆனந்த் சர்மா உள்ளிட்ட பலர் உடன் வந்தனர். இந்த சந்திப்பின் போது, ரூபாய் நோட்டு வாபசால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என மனு அளிக்கப்பட்டது.
பின்னர் ராகுல் கூறியதாவது:
விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டது. விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை விடப்பட்டது. விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. கடன் தள்ளுபடி செய்வது குறித்து பிரதமர் உறுதி கூறவில்லை. விவசாயிகள், மோசமான நிலையில் உள்ளதை பிரதமர் ஒப்புக்கொண்டார் எனக்கூறினார்.
English summary:
NEW DELHI: Rahul Modi met senior executives at the helm. Leader of Opposition in Rajya Sabha Ghulam Nabi Azad to Rahul, the head of state of Punjab Amrinder Singh, former Minister Anand Sharma had with others. During the meeting, the farmers have been hit vapac bill. The petition was given to the farmers of the debt to be written off.