மும்பை: டாடா குழுமத்தின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சைரஸ் மிஸ்திரி ராஜினாமா செய்துள்ளார்.
டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் பொறுப்பில் சைரஸ் மிஸ்திரி கடந்த அக்டோபர் 24-ஆம் தேதி நீக்கப்பட்டார். ரத்தன் டாடா அப்பொறுப்பை தாற்காலிகமாக ஏற்றார். அந்நிறுவனத்தின் நிர்வாகக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதையடுத்து, ரத்தன் டாடா மீது சைரஸ் மிஸ்திரி பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறினார்.
இந்நிலையில் சைரஸ் மிஸ்திரி டாட்டா குழுமத்தின் அனைத்து பதவிகளில் இருந்தும் இன்று ராஜினாமா செய்துள்ளார். மேலும் அவர் சட்ட விரோதமாக பதவி பறிக்கப்பட்டதாக டாடா குழுமத்தின் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
English summary:
Mumbai: Tata Group Cyrus Mistry has resigned from all positions. Tata Sons Chairman Cyrus Mistry Group was fired last October 24th. Ratan Tata took responbility stay. This decision was taken at a meeting of the executive committee of the company