சென்னை: முன்னாள் தலைமை செயலர் ராம மோகன ராவ் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.
அதிரடி ரெய்டு:
தமிழக அரசின் தலைமை செயலராக இருந்த ராம மோகன ராவின் அலுவலகம் மற்றும் வீடுகளில் வருமான வரித் துறை அதிரடி சோதனை நடத்தியது. அதில், கணக்கில் வராத கோடிக்கணக்கான பணம், தங்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
டிஸ்சார்ஜ்:
இதையடுத்து, ராம மோகன ராவ் கடந்த 23 ம் தேதி நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறி போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு அவருடைய உடல்நிலை சீரானாதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இதையடுத்து, அவர் மருத்துவமனையிலிருந்து இன்று டிஸ்சார்ஜ் ஆனார்.
Chennai:
Chennai: mokana Rama Rao, former chief secretary, was discharged from the hospital.