புதுடெல்லி: டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் தொடரும் பனி மூட்டத்தால் விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாகவே டெல்லியில் பனியின் தாக்கம் அதிகம் உள்ளதால் விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதே போல் ரயில்களை இயக்குவதிலும் தொடர்ந்து சிரமம் நீடிக்கிறது. கடும் குளிரிலும், வாட்டி வதைக்கும் பனியிலும் ரயில்களுக்காக மக்கள் பல மணி நேரம் காத்திருப்பதாக கூறுகின்றனர்.
இதே நிலையே உத்திரபிரதேச மாநிலம் கான்பூரிலும் காணப்பட்டது. பனிமூட்டத்தால் பல ஊர்களுக்கும் ரயில்கள் தாமதமாக செல்கின்றன. இதனால் பயணிகள் குறித்த நேரத்திற்குள் எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் எதிரில் வருபவர்களை காண முடியாத அளவிற்கு பனியின் தாக்கம் அதிகம் இருந்ததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டப்படி சென்றனர். குளிரை சமாளிக்க மக்கள் சாலையோரத்தில் தீ மூட்டி குளிர் காய்ந்தனர். தேனீர் குடித்தும் நிலைமையை சமாளித்தனர்.
English summary:
Snow will continue in Delhi north india aircraft and rail traffic was severely affected by inhalation. In Delhi, too much snow in the past weeks due to the impact of the delay experienced in leaving