புதுடில்லி: பழைய, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மார்ச், 31ம் தேதிக்கு மேல் வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம்; சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற அவசர சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. இதன்டி, சிறை தண்டனை இருக்காது. குறைந்தபட்சம், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
திருத்தம்:
மத்திய அரசு கறுப்பு பணத்தை ஒழிக்க, நவ., 8 ம் தேதி முதல், 500 மற்றும், 1,000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெற்றது. இந்த நோட்டுகளை வைத்திருப்பர்கள், டிச., 31 வரை வங்கிகளில் டெபாசிட் செய்யலாம். அதன்பிறகு, மார்ச், 31ம் தேதி வரை, ரிசர்வ் வங்கியில் மட்டுமே டெபாசிட் செய்ய முடியும்.
இந்த சூழ்நிலையில், மத்திய அமைச்சரவை, நேற்று ஒரு அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. அதன்படி, பழைய ரூபாய் நோட்டுகளை மார்ச், 31ம் தேதிக்கு மேல் வைத்திருப்பவர்கள் அவற்றின் மதிப்புக்கு, ஏற்ப அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
இன்று அந்த அவசர சட்டத்தில் ஒரு மாற்றத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதன்படி, சிறை தண்டனை இல்லை. எனினும், குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
இந்த அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்த பிறகு, ஜன., 1 முதல் அமலுக்கு வரும்.
English Summary:
NEW DELHI: old, 500 and 1,000 rupee notes in March, more than 31 have a punishable offense; The Federal Government has amended the Ordinance could be imprisoned. it will be sentenced to prison. At least, imposed a fine of 10 thousand rupees.