புதுடில்லி : ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக, பெட்ரோல் பங்க்குகளில் மின்னணு பணப்பரிவர்த்தனைக்கு 0.75% சலுகை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது இன்று முதல் அமலுக்கு வருகிறது.
0.75% தள்ளுபடி :
கிரெடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்தி பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல் பெறுபவர்களுக்கு 0.75 சதவீதம் விலை தள்ளுபடி செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இச்சலுகை இன்று (டிச.,13) முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி, பொதுத்துறை பெட்ரோல் பங்குகளில் இச்சலுகை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மொபைல் வேலெட், பிரீபெய்டு லாயல்டி கார்டுகளிலும் இச்சலுகை வழங்கப்படவுள்ளது.
English summary:
NEW DELHI: rokkamilla to promote the transaction, petrol electronic net banking in pank federal government has announced that the offer to 0.75%. It comes into effect from today.