புதுடில்லி: மத்திய அரசால் வாபஸ் பெறப்பட்ட ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளில் வங்கியில் ரூ.14 லட்சம் கோடி டிபாசிட் செய்யப்பட்டுள்ளது.
வாபஸ்:
கடந்த நவ.8 ம் தேதி, ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இந்த நோட்டுகளை வங்கியில் செலுத்தலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதன் மூலம் பல லட்சம் கோடி வங்கியில் பழைய ரூபாய் நோட்டுகள் டிபாசிட் ஆகும் என மத்திய அரசு எதிர்பார்த்தது.
வருவாய்:
இந்நிலையில், பழைய ரூபாய் நோட்டுகள் மூலம் வங்கியில் ரூ.14 லட்சம் கோடி டிபாசிட் செய்யப்பட்டுள்ளது. மேலும், கறுப்பு பணமாக பதுக்கிவைக்கப்பட்டுள்ள 3 லட்சம் கோடி வங்கிக்கு வராது என எதிர்பார்க்கப்படுகிறது. வங்கியில் டிபாசிட் செய்யப்பட்ட பணத்தில், கணக்கில் வராத பணம் மூலம் அரசுக்கு ரூ.2.5 லட்சம் கோடி வருவாயாக கிடைக்கும். கறுப்பு பணம் பதுக்கி வைத்துள்ளவர்களுக்கு அரசு அறிவித்துள்ள சலுகைகள் மூலம் இன்னும் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary:
NEW DELHI: The Central Government received Rs 500 and Rs 1,000 notes to the withdrawal of bank deposits of Rs 14 lakh crore.