1959 - டிசம்பர் 14
கடந்த, 1879 ஜூலை 27ல், துாத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் பிறந்தவர், சத்தியானந்த சோமசுந்தரன். எட்டயபுரம் அரசியின் பராமரிப்பில் வளர்ந்தார். அரண்மனையில் பணியாற்றிய சுப்ரமணியனுக்கு, நண்பர் ஆனார். இருவரும், தமிழ் புலமையில் சிறந்து விளங்கினர். நெல்லைக்கு வந்த, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புலவர், இருவருக்கும், 'பாரதி' என்ற பட்டத்தை வழங்கினார்.மதுரை மாவட்டத்தில், தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் தலைவராகவும் செயல்பட்டார். வ.உ.சி.,யின் அழைப்பை ஏற்று, 'இண்டியன் நேவிகேஷன்' எனும் சுதேசி கப்பல் கம்பெனியின் செயலராக பணியாற்றினார். செய்யுள், உரைநடை, வாழ்க்கை வரலாறு, ஆய்வுகள் என, பல நுால்களை, தமிழுக்கு வழங்கியுள்ளார்.
சோமசுந்தர பாரதியார் இறந்த தினம் இன்று!
English Summary:
1959 - December 14
last, on 27 July 1879, tuticorin district, born in Ettayapuram, Satyananda somamsudran.